new-delhi தில்லியில் 200 கோடி மதிப்பிலான 50கிலோ போதைப்பொருள் பறிமுதல்; நான்கு பேர் கைது நமது நிருபர் ஏப்ரல் 9, 2019 தில்லியில் 200 கோடி மதிப்பிலான 50 கிலோ போதைப்பொருள் கடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.